Clicky

பிறப்பு 13 MAY 1973
இறப்பு 09 MAR 2025
திரு பொன்னுத்துரை சுதாகரன் (சுதா)
பழைய மாணவன்- இணுவில் இந்து கல்லூரி, சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலயம், கொக்குவில் இந்து கல்லூரி
வயது 51
திரு பொன்னுத்துரை சுதாகரன் 1973 - 2025 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஒரே ஊரில் பிறந்து உன் பிள்ளைப் பருவமதில் தினமும் உன்னைக் கண்டு களித்த ஒரு நண்பியும் ஒரு உறவுமாய் இருந்தும் இன்று உன் மறைவுச் செய்தி கேட்டு என் மனம் பித்தாய்ப் போனதடா சுதாகரா!! என் விழிகளுக்குள் இன்னும் உன் குழந்தை முகம் நினைவில் இருக்குதடா!! உன் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்!! உன் உறவுகள் ஆறுதல் அடைய என் வேண்டுதல்கள்!!
Write Tribute