Clicky

பிறப்பு 13 MAY 1973
இறப்பு 09 MAR 2025
திரு பொன்னுத்துரை சுதாகரன் (சுதா)
பழைய மாணவன்- இணுவில் இந்து கல்லூரி, சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலயம், கொக்குவில் இந்து கல்லூரி
வயது 51
திரு பொன்னுத்துரை சுதாகரன் 1973 - 2025 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Charles Alexander 17 MAR 2025 New Zealand

இது என்ன அதிர்ச்சி! என்ன கொடுமை! அன்பு, தாழ்மை, பணிவு, கடும் உழைப்பு என்றால் அது சுதா தான், என்று சொல்லும் அளவிற்கு நற்குணம் கொண்ட சுதா, ஏன் இந்த அவசரம். எண்பதுகளில் உங்கள் வீட்டுக்கு வரும்போது கள்ளம்கபடமற்ற அந்த சிரித்த பால் வடியும் முகம் தான் இன்றும் கண்ணில் நிற்கின்றது. கதை தான் கொஞ்சம் குறைவு ஆனால் காரியம் பெரிது, உங்கள் கடும் உழைப்பையும் உதவி செய்யும் மனப்பான்மையையும் புகழாதவர்கள் இல்லை. சுதா, உங்கள் உயிர் இறைவனுடைய கையில். Rest in peace. He will bring you back in his appointed time. பொன்னுத்துரை குடும்பத்தார் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக. Charles and Kubitha.