Clicky

தோற்றம் 15 FEB 1946
மறைவு 12 NOV 2021
அமரர் பொன்னுத்துரை செல்வராஜா 1946 - 2021 சுண்டிக்குளி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அஞ்சலிக்கிறோம்
Late Ponnuthurai Selvarajah
சுண்டிக்குளி, Sri Lanka

உயர்திரு பொன்னுத்துரை செல்வராசா அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தி , ஆழ்ந்த கவலையை அளிக்கிறது . ஐரோப்பிய தேசத்தில் , நான் தரிசித்த முதல் மனிதர் இவர் . மிகவும் கனிவு கொண்டவர் . சமய சமரசர் . மிகவும் அன்பானவர் . எல்லோருக்கும் உதவுவதற்க்கு எண்ணம் கொண்டவர் . இத்தாலிய மக்களின் அபிமானத்தைப் பெற்ற நல்மனிதரை , நாம் இழந்துநிற்கிறோம். அன்னாருடைய இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு , ஐயாவின் ஆத்மா இனைவனின் பாதங்கமலங்களில் அமைதிபெற , அவர் விரும்பி வணங்கும் அந்தோனியாரைப் பிரார்த்திக்கிறோம்.

Write Tribute