Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 FEB 1946
மறைவு 12 NOV 2021
அமரர் பொன்னுத்துரை செல்வராஜா 1946 - 2021 சுண்டிக்குளி, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், கொழும்பு, இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்வராஜா அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுரேஷ், மயூரா, மானஷா, சஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தில்லைநாயகி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தியாகராஜா, சிவபாலன், கமலராணி, சிவநாதன், காலஞ்சென்ற செல்வராணி, புஸ்பராணி மற்றும் சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஸ்கரன், வியோலேத்தா, வான்மதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலாதேவி, வைகுந்தவாசகம், காலஞ்சென்ற தயானந்தவாசகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுர்ஷா, மிதுஷன், ஹரீஷ், சாய்சணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Note : மேலும் தற்போதைய Covid சூழ்நிலையால் பின்வரும் விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

1) முழுமையாக Covid தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சான்றிதழ் (Covid Certificate)

2) Covid negative test certificate (Antigen test)

3) Covid தொற்றிலிருந்து மீண்டமைக்கான சான்றிதழ் 3 மாதத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியாக இருத்தல் வேண்டும்.

4) சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் சுகாதார நடைமுறைகள்

Note: அன்னாரின் இறுதிக்கிரியை நேரலை பற்றிய விபரம் 18-11-2021 வியாழக்கிழமை அன்று அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:- Click Here
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சாந்தாதேவி - மனைவி
மானஷா - மகள்
சுரேஷ் - மகன்
மயூரா(மஞ்சு) - மகன்
சஜீவ் - மகன்
சுரேஸ்கரன் - மருமகன்
வான்மதி - மருமகள்
தியாகராஜா(தேவா) - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Uthayakumaran & Vasanthakumar Family from Canada.

RIPBOOK Florist
Canada 3 years ago

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 11 Dec, 2021