Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 15 FEB 1946
மறைவு 12 NOV 2021
அமரர் பொன்னுத்துரை செல்வராஜா 1946 - 2021 சுண்டிக்குளி, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், கொழும்பு, இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை செல்வராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

குடும்பத்தின் குல தெய்வமே
பாசத்தின் உறைவிடமே அப்பா
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
வருடங்கள் ஐந்து ஆனதே

வரமாக எமக்கு கிடைத்த அப்பா
வளமாக எமைக் காத்த அப்பா
உங்களை வருத்தி எங்களை சுமந்தீர்கள்
உண்மை அன்பை எமக்கு அளித்தீர்

உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் இதயங்களில் இருந்து கொண்டே இருக்கும்

எங்களின் இதய தெய்வமே
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எம்மை விட்டு நீங்கள் இறைவனடி சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைவுடன்
வாழ்கின்றோம்.. 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

உங்கள் பிரிவால் வாடும் மனைவி,
மக்கள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்...

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Uthayakumaran & Vasanthakumar Family from Canada.

RIPBOOK Florist
Canada 4 years ago

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 15 Nov, 2021
நன்றி நவிலல் Sat, 11 Dec, 2021