Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 14 AUG 1927
இறைவன் அடியில் 16 JUN 2022
அமரர் மங்கையற்கரசி பொன்னுத்துரை
வயது 94
அமரர் மங்கையற்கரசி பொன்னுத்துரை 1927 - 2022 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ealing ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி பொன்னுத்துரை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.