

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ealing ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி பொன்னுத்துரை அவர்கள் 16-06-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான உரும்பிராயைச் சேர்ந்த தம்பிஐயா(புகையிலை, சுருட்டு தொழில் அதிபர்) சின்னதங்கச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பண்டாரி வீரபாகு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரபாகு பொன்னுத்துரை(முன்னாள் யாழ். ஓட்டுமடம் தொழில் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயதேவி, சரோஜினிதேவி, Dr. குபேரன், காலஞ்சென்ற கமலாதேவி, அமிர்தகௌரி, விஜயலட்சுமி, நக்கீரன், குலவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், மோகனதாஸ் மற்றும் சசிகேதன், ஜமுனாதேவி, மனோகரன், துரைராஜா, நிர்மலா, சரவணபவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான, Dr. செல்வரத்தினம், தவமணி அம்மாள், நாகரத்தினம்(இந்திரா), நவரத்தினம்(துரை), குணவதி அம்பாள், தனலஸ்மி அம்மாள் மற்றும் கனகரத்தினம், ஜீவரத்தினம், ஜெயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான விசுவரத்தினம், லீலாவதி, ஐயாத்துரை, Dr. ராஜரத்தினம், ரங்கநாதன், செல்லக்கண்டு மற்றும் ரத்தினபூபதி, புஷ்பவதி, லிங்கேஸ்வரி, கிரிஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரமணன், மயூரன், Dr. நிலன், கீதாஞ்சலி, பிரேமாஞ்சலி, முரளி, கோபி, சுதா, தனுசா, கல்யாணி, பிரசன்னா, நிலாந்தி, நித்திக்கா, சங்கீதன், எழில் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரேணுகா, அரண், ஸ்ரீஸ்டன், வீரன், வில்லியம், பிரெட்ரிக், வைஷ்ணவி, வைதேகி, விஜய், சோழன், ஜெய்டன், றிதம் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 20 Jun 2022 4:00 PM - 6:00 PM
- Wednesday, 22 Jun 2022 4:00 PM - 6:00 PM
- Thursday, 23 Jun 2022 10:30 AM
- Thursday, 23 Jun 2022 2:00 PM
Mankayar Akka was a great lady. She will be fondly remembered by every one who knew her. Vethaviyasar and family