Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 MAR 1954
இறப்பு 06 AUG 2020
அமரர் பொன்னுத்துரை மகேசு (குட்டிராசா, குட்டி அண்ணா)
வயது 66
அமரர் பொன்னுத்துரை மகேசு 1954 - 2020 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கோயில் சந்தை, உடுப்பிட்டி சந்தை வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை மகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்!

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயராணி - மனைவி
கேசவன் - மகன்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 06 Aug, 2020
நினைவஞ்சலி Fri, 04 Sep, 2020