நினைவு அஞ்சலி எங்கள் அன்பு அப்பப்பா திரு. பொன்னுசாமி அருணாசலம் அவர்கள் இம்மையிலிருந்து பிரிந்த செய்தி எங்கள் இதயத்துக்கு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது. அவரின் அன்பான அழகான புன்னகை எப்போதும் எல்லோரையும் வழிநடத்திய நெறிமுறைகள் — இவை அனைத்தும் எங்கள் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கின்றன. அவர் எங்கள் குடும்பத்திற்கு செய்த உதவிகள் மறக்கமுடியாத உதவிகள். இன்று அவர் எம்மோடு இல்லாவிட்டாலும், அவரது ஆசீர்வாதமும் அன்பும் எப்போதும் எங்களையும் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் சூழ்ந்திருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை மனமாறி வேண்டுகிறோம். அவரை நினைவுகூரும் ஒவ்வொரு நொடியிலும், அவரது அருமை நம் இதயத்தில் உயிர்ப்புடன் திகழ்கிறது. ஓம் சாந்தி 🙏 நீங்காத் துயருடன் Paramalingam Vasanthala (Tharsika,raamge,rasika) குடும்பம்
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏