யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி அருணாசலம் அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கணேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, ரத்தினம், பொன்னையா மற்றும் பொன்னுசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திரன்(நோர்வே), இந்துமதி(கனடா), முகுந்தன்(டென்மார்க்), சுமதி(நோர்வே), யாதவன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி, காலஞ்சென்ற பரமலிங்கம், பஞ்சலிங்கம், காலஞ்சென்ற பரமகாந்தன், பத்மகாந்தன், பாமதி, பாலச்சந்திரன், பகீரதன், பகீரதி, பாலரஜனி, காலஞ்சென்றவர்களான பகீந்திரன், பராகுலம் ஆகியோரின் சிறியதகப்பனும்,
கோகிலாதேவி வேதலிங்கம் அவர்களின் குஞ்சிஐயாவும்,
சுகன்யா, கணேசலிங்கம், ஜீவா, சுதாகரன், தீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபித்தா, நீரஜா(றஜீவன்), சாரங்கா(ஜோர்ச்), இந்துஜா, தர்சிஸ், யூனாஸ்(மிசேல்), லோவிசா, சுபானுசன், சுபாங்கி, அர்ணன், யதுஷா, ஆரூரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ருத்ரா, ஆலியா ஆகியோரின் அருமைப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 08 Nov 2025 3:00 PM - 6:00 PM
- Sunday, 09 Nov 2025 3:00 PM - 6:00 PM
- Monday, 10 Nov 2025 3:00 PM - 6:00 PM
- Tuesday, 11 Nov 2025 9:00 AM - 12:30 PM
- Tuesday, 11 Nov 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4792497759
- Mobile : +12265596974
- Mobile : +4550942817
- Mobile : +4797034431
- Mobile : +41787738712