ஊரவலங்களில் ஒன்றாக ஓருணர்வோடு கலந்தோம். பிரிந்துவிட்டாய். இன்னும் நினைவில் நீ.
Dear Vijayendran , I will always remember you with those fond memories of our KKC days.
இலங்கையில் ஒரே இடத்தில் வேலை செயதோம். அன்புடனும் கலகலப்பாக பழகினோம். ஒரே ஆண்டில் விவாகம் செய்தோம். ஆரம்ப வாழககையை கூட இரத்மலானையில் ஆரம்பித்தோம். நல்ல நண்பர்களாக இருந்தோம். நாட்டு நிலமைகளால்...
I miss Wijayendran very much. We kept in touch. He was an Excellent Officer in the Water Supply Department and Ministry of Local Government and Housing, Sri Lanka CHINNIAH Deputy CEO, National...
You are not dead,still in our many good memories! Thank you. Selvakumar Family
ஊரவலங்களில் ஒன்றாக ஓருணர்வோடு கலந்தோம். பிரிந்துவிட்டாய். இன்னும் நினைவில் நீ.