Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 DEC 1943
இறப்பு 27 MAR 2018
அமரர் பொன்னுத்துரை விஜயேந்திரன்
வயது 74
அமரர் பொன்னுத்துரை விஜயேந்திரன் 1943 - 2018 மலேசியா, Malaysia Malaysia
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Schmelz, Saarland ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை விஜயேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உம்மை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!

எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

உங்கள் நினைவுடன் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்