4ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
10 FEB 1932
இறப்பு
23 JAN 2020
அமரர் பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை
(வாலாம்பிகை)
வயது 87

அமரர் பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை
1932 -
2020
இலுப்பைக்கடவை, Sri Lanka
Sri Lanka
-
10 FEB 1932 - 23 JAN 2020 (87 வயது)
-
பிறந்த இடம் : இலுப்பைக்கடவை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னார் இலுப்பைக்கடவை முதலியார்கமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்
அம்மா நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
அன்பின் இறைவா எமக்கு இப்படியோர்
அன்பான அம்மாவை தந்ததிற்கு
எந்நாளும் உமக்கு நன்றி
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
இலுப்பைக்கடவை, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Fri, 31 Jan, 2020
நன்றி நவிலல்
Sat, 22 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 10 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 23 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 20 Jan, 2023
Request Contact ( )

அமரர் பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை
1932 -
2020
இலுப்பைக்கடவை, Sri Lanka
அன்னாரின்ஆத்மசாந்திஅடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.