2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை
(வாலாம்பிகை)
வயது 87

அமரர் பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை
1932 -
2020
இலுப்பைக்கடவை, Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மன்னார் இலுப்பைக்கடவை முதலியார்கமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன்நிறுத்தி என்றும்
உங்கள் மீளா நினைவுகளுடனே வாழுகின்றோம்
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் எங்களை விட்டு பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…
எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டு இராண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து கொண்டுருக்கின்றோம்
அம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின்ஆத்மசாந்திஅடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.