Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 FEB 1932
இறப்பு 23 JAN 2020
அமரர் பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை (வாலாம்பிகை)
வயது 87
அமரர் பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை 1932 - 2020 இலுப்பைக்கடவை, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மன்னார் இலுப்பைக்கடவை முதலியார்கமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 20-01-2023

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 31 Jan, 2020
நன்றி நவிலல் Sat, 22 Feb, 2020