7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னு கந்தசாமி
(நவம்)
வயது 69
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், யாழ். றக்கா வீதி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னு கந்தசாமி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் ஆதார வாழ்வின் வழி நீரே ஐயா
இன்று ஆறாகி வழியுது எம் விழி நீரே..!
காலங்கள் கடந்தாலும் விழிகளில்
என்றும் உங்கள் உருவம் தான்
அன்பென்ற சொல்லின் அர்த்தமும்
மறந்துவிட்டது உங்கள் மறைவுடனே
நீங்கள் இல்லாத உலகம் என்றும் இருள் மயமானது,
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை?
உங்கள் பிரிவைத் தாங்குமா எங்கள் இதயம்?
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள்
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
we miss you maama hopefully you're in better place. rest in peace