Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 15 SEP 1946
மறைவு 18 JUN 2016
அமரர் பொன்னு கந்தசாமி (நவம்)
வயது 69
அமரர் பொன்னு கந்தசாமி 1946 - 2016 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், யாழ். றக்கா வீதி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னு கந்தசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 16-06-2019

மூன்றாண்டுகள் ஆனால் என்ன
மூவாயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன
உங்கள் நினைவு என்றும் எங்கள்
உள்ளங்களில் நிறைந்திருக்கும்!

துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
 எம்மை விட்டு பிரிந்ததேனோ?
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?

  என்றும் உங்கள் நினைவுகளை சுமந்து வாழ்கின்றோம்!

உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் குடும்பத்தினர்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்