Clicky

பிறப்பு 11 OCT 1966
இறப்பு 10 AUG 2026
திரு பொன்னம்பலம் ஈஸ்வரன்
வயது 59
திரு பொன்னம்பலம் ஈஸ்வரன் 1966 - 2026 நாவற்குழி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Chitra Thevaraveendran 12 AUG 2026 United Kingdom

ஈசன் அண்ணா அண்ணா! உங்களை உங்களுடைய உடல்நிலை பற்றி நான் கேள்விப்பட்டதில் இருந்து உங்களை வந்து பார்ப்பதற்கு எனக்கு தைரியம் இருக்கவில்லை காரணம் செல்வியும் பிள்ளைகளும் எப்படி உங்களுடன் கஷ்டப்படுவார்களோ அதே நிலைமையில் இருந்து வந்தவள் தான் நான், அவர்களுக்கும் உங்களுக்கும் ஆறுதல் கூறும் அளவுக்கு எனக்கு மனம் கேட்கவில்லை. உங்கள் உடல் நலம் பற்றி நான் அறிந்து கொண்டே இருப்பேன். ஞாயிற்றுக்கிழமை உங்கள் நிலைமை பற்றி கேள்விப்பட்டதும் எப்படியாவது நான் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது அதாவது உங்களுடைய நூல் குறும்படம் வெளியீடு அன்று உங்களை நான் பார்ப்பேன் என்ற நம்பிக்கை ???????? இருந்தது. ஆனால் இப்போது அதுவும் இல்லாது போய்விட்டது. அண்ணா உங்கள் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிராத்திக்கின்றேன் ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🏽🙏🏽🙏🏽

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 11 Aug, 2026