யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Singen, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஈஸ்வரன் அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
சரணன், சகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரத்னசபாபதி, கலாநிதி, சுபத்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரவீனா, அபினவ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மகாலக்ஷ்மி, சோதிராணி, கமலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Aug 2026 5:00 PM - 7:00 PM
- Sunday, 16 Aug 2026 8:30 AM - 11:00 AM
- Sunday, 16 Aug 2026 11:30 AM
ஈசன் அண்ணா அண்ணா! உங்களை உங்களுடைய உடல்நிலை பற்றி நான் கேள்விப்பட்டதில் இருந்து உங்களை வந்து பார்ப்பதற்கு எனக்கு தைரியம் இருக்கவில்லை காரணம் செல்வியும் பிள்ளைகளும் எப்படி உங்களுடன்...