Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 JAN 1926
இறப்பு 23 SEP 2022
அமரர் பொன்னையா தர்மலிங்கம்
SVK & Sons கணக்காளர் (அகில இலங்கை ஒப்பந்தக்காரர் சங்கம்)
வயது 96
அமரர் பொன்னையா தர்மலிங்கம் 1926 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி:08/10/2026
 
யாழ். வேலணை மேற்கை பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை மேற்கை வசிப்பிடமாகவும், சென்னை லட்சுமி நகர் போரூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா தர்மலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.    

இறையடி சேர்ந்து நான்காண்டுகள் நீங்கியும்
 நித்தம் நினைவில் நிற்கும்
 எங்கள் குடும்ப விளக்கு!

எம்மோடு இருந்து எம்மையெல்லாம் இயக்கி
எமக்கு வழிகாட்டி... பாசமிகு தந்தையாய்
பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
 நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதப்பா...

ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும்
உங்களின் எண்ணங்களும் செயல்களும்
எங்களுடனே பயணிக்கும் அப்பா
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது ஆண்டுகள்
பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்.

Photos

Notices