Clicky

பிறப்பு 09 APR 1949
இறப்பு 21 DEC 2019
அமரர் பொன்னையா சூரியகுமாரன்
வயது 70
அமரர் பொன்னையா சூரியகுமாரன் 1949 - 2019 கட்டுடை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponniah Sooriyakumaran
1949 - 2019

நண்பர் சூரி பெயருக்கேற்ப பிரகாசமானவர்.மிக இனிமையானவர். நாற்பது வருடங்களுக்குமேல் சூரியகமாரையும்,பெற்றோர் சகோதரங்களை நான் அறிவேன்.மிகவும் பண்பும்,அன்பும் நிறைந்த குடும்பம்.அமரர் பொன்னையா குடும்பம் ஓர் பல்கலைக்கழகம். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். சாந்தி நிலவுக! OOM ச.சிறி ரங்கன்.......

Write Tribute