Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 APR 1949
இறப்பு 21 DEC 2019
அமரர் பொன்னையா சூரியகுமாரன்
வயது 70
அமரர் பொன்னையா சூரியகுமாரன் 1949 - 2019 கட்டுடை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கட்டுடை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா சூரியகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனாலும்
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
பாராமுகமாய் மீளாத்துயில் கொள்ள
காலனவன் கைபிடித்து சென்றாயோ
பேரன்பு மிக்க ஐயா நீ!

பலபேரும் உன்னைப் போற்ற
உறவுகள் உன்னை நினைத்து தவிக்க
உள்ளத்தில் கள்ளமின்றி
உறவுகளுக்கு மதிப்பளித்து
வெள்ளை மனதோடு வேண்டியதை
பலருக்கும் அள்ளிக் கொடுத்து
இறைவனிடம் நீ சென்று
மாதங்கள் பன்னிரெண்டு ஆகியதுவோ!

எம்மையெல்லாம் தவிக்கவிட்டு
நீ சென்றாலும்
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நின்று
கண்கள் நிறைந்த நீரோடு
உன்னையே தினம் நினைத்து
காலத்தை போக்கிடுவோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

உங்கள் பிரிவால் துயரும் மனைவி(செல்வரஞ்சிதம்),
சகோதரர், சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனிமார், பேரப்பிள்ளைகள்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 22 Dec, 2019