யாழ். கட்டுடை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சூரியகுமாரன் அவர்கள் 21-12-2019 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சீதாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் பவளம்மா(மல்லாகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயஅழகி, ஜெயகௌரி, சித்திரகுமாரன், காலஞ்சென்ற லலித்குமாரன், ஜெயவேணி, காலஞ்சென்ற கனேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அருணகிரிநாதன், ஜெயசீலன், நந்தினி, ஜெகநாதன், மகேந்திரன், காஞ்சனமாலை, சர்வேஸ்வரன், பாலச்சந்திரன், இந்திராதேவி, காலஞ்சென்ற தனபாக்கியவதி, யோகராணி, ரட்ணதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கவிராஐசிங்கம், சிவகுருநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
துவாரகன், தனுசீலன், அபிராமி, ராம், பரத், பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்துஜா, லக்ஷன், லக்ஷினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பிரபாகரன், யாழினி, தர்மிதா, ஹேமன், கார்த்திகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.