
அமரர் பொன்னையா சிவபாதசுந்தரம்
இளைப்பாறிய தபால் அதிபர்
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Baskar Vallipuram
15 NOV 2023
Canada
போய் வாருங்கள் பெரிய மாமா! உங்களைப் பார்த்து வளர்ந்தவனாக உங்களின் பெறுமதியை என்னால் உணர்ந்து கொள்ள முடியும் என நம்புகிறேன். இரண்டு பருவம் மட்டுமே உள்ள நாட்டில் பிறந்து நான்கு பருவ நாட்டிலே இறுதி...