Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 FEB 1935
இறப்பு 12 NOV 2023
திரு பொன்னையா சிவபாதசுந்தரம்
இளைப்பாறிய தபால் அதிபர்
வயது 88
திரு பொன்னையா சிவபாதசுந்தரம் 1935 - 2023 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு, London, Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சிவபாதசுந்தரம் அவர்கள் 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற செல்லப்பா, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நல்லம்மா (இளைப்பாறிய ஆசிரியை, சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலயம், மானிப்பாய் மகளிர் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவநாயகி, சிவானந்தநாதன், காலஞ்சென்ற சிவமணி, சிவஞானசுந்தரம், சிவனேஸ்வரி, சிவயோகம் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், நாகராஜா, சின்னத்துரை, அழகம்மா, பொன்னம்மா, சுப்பிரமணியம், குணநாயகம், சிவராணி, சிவசுப்பிரமணியம் மற்றும் சந்திரசேகரம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவதயாளன் (Engineering/Peradeniya), ஜெகதா (Dentistry/Peradeniya) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகல்யா(Engineering/Peradeniya), திருஞானவேல்(Engineering/Moratuwa) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்ஷ்மி, ஹரி, ஜனனி, அஷோக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற தயாநிதி(பத்மநாதன்) அவர்களின் பாசமிகு வளர்ப்பு சிறிய தந்தையும், ஜெயதீபன்(பூங்கோதை), கார்த்தீபன்(ராதா), சிந்துஷா(வசீகரன்) ஆகியோரின் பாசமிகு பேரனும், ஹரினி, மித்ரா, நேதன், தயானி, சிவானி, ஆதித்யா, வித்யூத், யுவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Ponniah Sivapathasundaram passed away peacefully on Sunday November 12, 2023 at the age of 88 in London, Ontario. Born in Erlalai, Jaffna, he lived in Suthumalai, Colombo and London, ON, Canada.

He was the loving son of late Ponniah (Retired Chief Store Keeper, Railways, Colombo) and late Achimuththu, and son-in-law of late Sellappah and late Thangam.

Beloved husband of Nallamma (Retired Teacher, Suthumalai Sinmaya Bharathi Vidyalayam, Manipay Ladies College and Manipay Hindu College).

Affectionate brother of Sivanayaki, Sivananthanathan, late Sivamani, Sivagnanasundaram, Sivaneswari and Sivayogam.

Affectionate brother-in-law of late Visvalingam, late Nagarajah, late Sinnathurai, late Alagamma, late Ponnamma, late Subramaniam, late Sivarani, late Sivasubramaniam, Santhirasegaram and Kanakeswari.

Beloved father of Sivathayalan (Ottawa) and Jegatha (London, Ontario), Caring father-in-law of Ahalya (Ottawa) and Thirugnanavel (London, Ontario).

Loving grandfather of Luxmy, Hari, Janani and Ashok,

Guardian and loving uncle of late Thayanithi (Late Pathmanathan). Loving grandfather and guardian of Jeyatheepan (Poongothai), Kartheepan (Ratha) and Sindusha (Vaseekaran). Loving great grandfather of Harini, Mithra, Nathan, Thayani, Sivani, Adhitya, Vidyut and Yuvan.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவதயாளன் - மகன்
ஜெகதா - மகள்
ஜெயதீபன் - பேரன்
கார்த்தீபன் - பேரன்
சிந்துஷா - பேத்தி

Photos