
-
18 DEC 1936 - 11 AUG 2021 (84 வயது)
-
பிறந்த இடம் : அரியாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : அரியாலை, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
உங்கள் துயரில் நாமும் பங்கேற்கிறோம்.எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள் .உங்கள் அப்பா உங்கள் வரவுக்காக காத்திருந்து உங்கள் குரல் கேட்ட பின்பு உங்களிடமிருந்து விடைபெற்று அம்பாளின் திருவடியில் சரணபுகுந்துள்ளார். வாழ்கையை முழுமையாக வாழ்ந்தவர்.இறுதியில் சிலகாலம் தனிமையில் வாழ்ந்ததால் இது போதும் என்று போய்விட்டார் போலும். பிள்ளைகளாக நீங்கள் உங்கள் கடமைகளை சிறப்பாக செய்ததை நாம் அறிவோம் , ஊரும் அறியும் உறவுகளுக்கும் தெரியும். இன்று உடனிருந்து அப்பாவின் காரியங்களைச்செய்யும் பாக்கியமும் கிடைத்திருக்கிறது. இது இக்காலத்தில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அப்பாவை படுக்கையில் வைத்து கஸ்டப்படுத்தாமல் தன்னிடம் அழைத்துக்கொண்ட ஆண்டவனுக்கு நன்றி சொல்வோம். இந்த இக்கட்டான சூழலில் உங்கள் அருகில் இருந்து ஆறுதல் கூறி கவனிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.உங்கள் அப்பா இப்போது இங்கில்லாவிட்டாலும் அவர் விட்டுச்செல்லும் பற்பல சந்தோச நினைவுகள் பசுமரதரதணியாக என்றும் உங்கள் நெஞ்சில் நிலைத்து நின்று உங்களை அவர் நினைவுடன் வாழவைக்கும் என நம்புவோம்.கவலைகளை காலத்தால் மட்டுமே கலைக்க முடியுமென்பது கடவுளின் நியதிபோல்லம்.அவரது ஆத்ம சாந்திக்காக இறைவனை வணங்குவோம். ?? ஓம் சாந்தி ??
Summary
-
அரியாலை, Sri Lanka பிறந்த இடம்
-
அரியாலை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
அண்ணனுடன் ஜெர்மனியில் கழித்த நாட்களை மறக்க முடியாது. சுறுசுறுப்புடன் நகைச்சுவையுடன் பேசுவார். பேர்போன விளையாட்டு வீரர். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். குடும்பத்தினருக்கு எனது...