அமரர் பொன்னையா பஞ்சலிங்கம்
                    
                    
                முன்னாள் விமானப்படை உத்தியோகத்தர்- இலங்கை, இலங்கையின் சார்பில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றியவர்
            
                            
                வயது 84
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
            *இறுதி காணிக்கை*
        
        
                Late Ponniah Panchalingam
            
            
                அரியாலை, Sri Lanka
            
        அன்னார் நம்முடன் ஜேர்மனியில் வாழ்ந்த காலம், உயர்வான மனநிலையில் துணி வான தன்மை கொண்ட நல்ல மனிதர், சுறுசுறுப்பாக எறும்பைப்போல்,*வெளிநாட்டிற்கு வந்த நோக்கத்தை புகட்டியவர்,துணிவிற்கு மனதிடகாத்திரத்தை ஊட்டியவர், அன்னாரின் நினைவுகளைகள் நம்மைவிட்டு அகன்றுசென்றுவிட்டது. அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும். *ஓம் சாந்தி *
Write Tribute
    
                    
        
                        
                        
            
அண்ணனுடன் ஜெர்மனியில் கழித்த நாட்களை மறக்க முடியாது. சுறுசுறுப்புடன் நகைச்சுவையுடன் பேசுவார். பேர்போன விளையாட்டு வீரர். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். குடும்பத்தினருக்கு எனது...