Clicky

தோற்றம் 01 MAR 1926
மறைவு 24 DEC 2025
திரு பொன்னையா நாகராசா
Founder Narmatha Gold Centre & Money Exchanges(Pvt Ltd) - Colombo, Jaffna, Kilinochchi)
வயது 99
திரு பொன்னையா நாகராசா 1926 - 2025 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முகுந்தன் - அருந்தா (பிரான்சு) 28 DEC 2025 France

இறுதி வணக்கம் வைத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இயற்கை எய்தினார் திருமிகு பொன்னையா நாகராசா. பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி எனும் இயங்கியல் கோட்பாட்டை மனதில் நிறுத்தி மௌன வணக்கம் செலுத்துகிறோம். ஈழத் தமிழராய் பிறந்து புவியெங்கும் விசிறியெறிப்பட்டவராய் விரவித் தொடர்கிறது எமது புலம்பெயர்வு வாழ்வு. எம்மோடு 'உலகத் தமிழர்' என அடையாளமிடும் எமது அடுத்த சந்ததியினரது வாழ்வின் தொடர்ச்சி மிக அரிய அனுபவங்களைக் கொண்டவை. இவை உள்ளது உள்ளபடியானதாய்ப் பதிவுற வேண்டும். இவை குடும்ப ஆவணங்களாகவோ சமூக ஆவணங்களாகவோ அமையலாம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். (குறள் 50) - சரவணை மேற்கு தம்பையா குணபூபதி பரம்பரையினர் சார்பாக அருந்தா - முகுந்தன் 28.12.2025

Notices

மரண அறிவித்தல் Thu, 25 Dec, 2025
நன்றி நவிலல் Mon, 26 Jan, 2026