திரு பொன்னையா நாகராசா
Founder Narmatha Gold Centre & Money Exchanges(Pvt Ltd) - Colombo, Jaffna, Kilinochchi)
வயது 99
கண்ணீர் அஞ்சலி
Senthilrajan and Vithya
28 DEC 2025
Singapore
இறுதி வணக்கம் வைத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இயற்கை எய்தினார் திருமிகு பொன்னையா நாகராசா. பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி எனும் இயங்கியல் கோட்பாட்டை மனதில் நிறுத்தி மௌன வணக்கம் செலுத்துகிறோம்....