யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், இல -11, ஹெலன்கடுவ பிளேஸ், OFF 1St செப்பல் லேன், கொழும்பு-6 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நாகராசா அவர்கள் 24-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
லோகேஸ்வரன்(ராசன்- ஜேர்மனி), ஸ்ரீரஞ்சனி(கலா - பிரான்ஸ்), ராஜேஸ்வரன்(சூட்டி- ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(கண்ணன்- Chairman Narmatha Gold Centre ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரோஜினி(ஜேர்மனி), கந்தசாமி(பிரான்ஸ்), மல்லிகாராணி(ஜேர்மனி), சசிகலா(Managing Director Narmtha Gold Centre ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துசித்தா, சோபியா, கோபிகா(ஜேர்மனி), கஸ்தூரி, நர்மதா(பிரான்ஸ்), திவிஷன், தர்ஷன், அயிஷன்(ஜேர்மனி), கஜானனன்(Civil Engineer UK, Excecutive Director Narmatha Gold Centre) கீர்த்தனா(University of Leeds UK), அருண்(University of Shefield UK) ஆகியோரின் அன்புப் பேரனும்,
இஷானா, அயிலான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல-11 ஹெலன்கடுவ பிளேஸ், off 1ST செப்பல் லேன், கொழும்பு-6 இல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
யாழ்ப்பாணம் கொழும்பு வாகன ஒழுங்கமைப்பிற்காக
விஜி +94769243507
தீபன் +94771710877
மயூரன் +94760423154
தவபாலன் சரவணை +94773768988 ஆகியோரை அழைக்கவும்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33695174672
- Mobile : +4917662946288
- Mobile : +94777894566