Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 NOV 1933
இறப்பு 28 MAR 2021
அமரர் பொன்னையா கந்தசாமி
முன்னாள் யாழ்.பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி உப அதிபர்
வயது 87
அமரர் பொன்னையா கந்தசாமி 1933 - 2021 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா கந்தசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 01-04-2026

எம் அன்பு உறவே அப்பா! 
எங்கு தேடுவோம் உமை அப்பா! 
கண்ணைக் காக்கும் இமை போல
 எம்மைக் காத்த எம் அப்பா!

ஐந்தாண்டு ஓடிற்றோ? உமை
 இவ்வுலகில் நாமிழந்து 
வையத்தை விட்டு நீர் 
நீங்கிப் போனாலும் நீங்காமல் 
உம் நினைவு எம்மோடு 
நிறைந்திருக்கும் அப்பா!

தேடிக் களைத்து விட்டேன் 
உங்களை ஏங்கும் முன்
 தாங்கி நின்றீர்கள் கேட்கும்
 முன் கொடுத்தீர்கள் வாழ்வின்
 வழியைக் காட்டினீர்கள் 
எல்லாவற்றின் மதிப்பையும் 
அன்பால் சொன்னீர்கள் 
துக்கமோ, சுகமோ உங்கள் 
அரவணைப்புக்காக ஏங்குகின்றேன்

தங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் 
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices