Clicky

பிறப்பு 06 FEB 1931
இறப்பு 03 NOV 2024
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா பரராஜசிங்கம்
வயது 93
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா பரராஜசிங்கம் 1931 - 2024 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Ponnappah Pararajasingam
1931 - 2024

வேலணை மண்ணின் தங்கமகன் ஐயா பரராசசிங்கம்... ஒன்பது மக்கள் பெற்ற அன்பின் உறைவிடம்.. அன்பினில் உயர்வுற பண்பினில் மலரவர் மண்ணினில் மலைபோலே தனக்கென தனி பாணியை வளர்த்து வாழ்ந்தே.. வந்தாரை வரவேற்று.. பண்பெனப் பேசிப்பழகும் பெருந்தன்மையின் உறைவிடமே.. வாழ்வாங்கு வாழ்ந்தவர்.. அகவை தொண்ணூறில் முன்றில்.. இறைவன் நிழலடி இயைபுற இணைந்தனரே. மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறையவன் நிழலடி கண்டனர் ஆண்டவன் பாதமதில் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்

Write Tribute