Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 FEB 1931
இறப்பு 03 NOV 2024
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா பரராஜசிங்கம்
வயது 93
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா பரராஜசிங்கம் 1931 - 2024 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 71 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:- 10/11/2026
  
யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் பொன்னப்பா பரராஜசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு
அகலாது நாங்கள் உங்களை
மறந்தால் தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்  
ஐயா

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் 
ஐயா !

இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது 
ஐயா.!
மறுபடியும் உங்களைப் பார்க்க
மாட்டோமா என ஏங்கித்
தவிக்கிறோம் 
ஐயா..!

ஓயாது உங்கள் நினைவு வந்து
வந்து எதிர்கொள்ள ஒவ்வொரு
கணமும் துடிதுடிக்க உயிரோடு
வாழ்கின்றோம் 
ஐயா..!

உங்கள் பிரிவால்
துயருறும் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolence Ponkumar Magentheraja and family, UK.

RIPBook Florist
United Kingdom 1 year ago

Photos