Clicky

பிறப்பு 26 SEP 1929
இறப்பு 01 SEP 2023
திரு பொன்னம்பலம் பஞ்சாட்சரம்
முன்னைநாள் மன்னார் அடம்பன் உதவி அரசாங்க அதிபர் பணிமனையின் பிரதமலிகிதர், இணுவில் மத்தியகல்லூரி ஆசிரியர்
வயது 93
திரு பொன்னம்பலம் பஞ்சாட்சரம் 1929 - 2023 இணுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ponnampalam Panchadcharam
1929 - 2023

அமைதியான பேச்சு ஆடம்பரம் இல்லாத வாழ்வு, பல தொண்டுகள் செய்து, பல மனங்களில் நிறைந்து இருக்கும் நீங்கள் என்றும் வாழ்வீர். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினற்க்கு இறைவன் மன அமைதி மையும் ஆறுதலையும் தர இறைவனை கேட்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேம். ஓம் சாந்தி 🙏

Write Tribute