2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னம்பலம் பஞ்சாட்சரம்
முன்னைநாள் மன்னார் அடம்பன் உதவி அரசாங்க அதிபர் பணிமனையின் பிரதமலிகிதர், இணுவில் மத்தியகல்லூரி ஆசிரியர்
வயது 93
Tribute
44
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். இணுவில் இணுவையம்பதி மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் பஞ்சாட்சரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாசத்தின் ஒளி விளக்கே
எங்கள் அன்பான அப்பாவே
ஆண்டுகள் இரண்டு ஆனதப்பா
ஆனாலும் உங்கள் ஞாபகங்கள்
மீண்டும் மீண்டும் மனதில் உருண்டோட
மீளாமல் தவிக்கின்றோம்
உங்கள் நினைவினிலே
உங்களை போல் ஆற்றுவார்
யாருமின்றி தவிக்கின்றோம்
நாமிங்கு ஓடி வாருங்கள்
அன்பு அப்பா ....
வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணை யாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Dear Pathma and Kanthan, Very sad to hear Mr Panchadcharam has passed away. We last met him when we visited you all in 2018.May his soul rest in peace in the land of our Lord. Dr R and Mrs Viji...