யாழ். இணுவில் இணுவையம்பதி மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் பஞ்சாட்சரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கண்ணீர் அஞ்சலி
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் -
அப்பா
கண்ணின் மணி போல்
எம்மை காத்த அன்புத் தெய்வமே -
அப்பா
ஆறிடுமோ எங்கள் துயரம்
பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னும் நம்ப முடியாமல்
நாங்கள்
இங்கு தவிக்கின்றோம்
முதலாவது ஆண்டு நினைவு நாள் வந்ததோ
எங்கள் தந்தையே ஒவ்வொரு நிமிடமும்
உங்கள் நினைவு தான் - அப்பா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா
என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே -
அப்பா
காலங்கள் விடை பெறலாம்
ஆனாலும்
கண்முன்னே நிழலாகும்
உங்கள் நினைவுகள்
நித்தமும்
எங்களுடன் உயிர் வாழும் - அப்பா.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகின்றோம்
Dear Pathma and Kanthan, Very sad to hear Mr Panchadcharam has passed away. We last met him when we visited you all in 2018.May his soul rest in peace in the land of our Lord. Dr R and Mrs Viji...