Clicky

பிறப்பு 26 SEP 1929
இறப்பு 01 SEP 2023
திரு பொன்னம்பலம் பஞ்சாட்சரம்
முன்னைநாள் மன்னார் அடம்பன் உதவி அரசாங்க அதிபர் பணிமனையின் பிரதமலிகிதர், இணுவில் மத்தியகல்லூரி ஆசிரியர்
வயது 93
திரு பொன்னம்பலம் பஞ்சாட்சரம் 1929 - 2023 இணுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ponnampalam Panchadcharam
1929 - 2023

ஓர் ஆல விருட்சம் சாய்ந்தாலும், அதன் விழுதுகள் வேரூன்றியுள்ளன.அத்தனையும் வித்துகள். பண்பான முத்துகள். பொன்னம்பலமாகிய தில்லையில் உருவான பஞ்ச அட்சரம், எங்கிருந்து வந்தாரோ, அங்கே அவர் திரும்பச்சென்று, உறைந்துவிட்டார். இதுவே பிரபஞ்ச சூத்திரம். ஓம் சாந்தி ! —இணுவை ச. சிறி ரங்கன்

Write Tribute