அமரர் பொன்னம்பலம் பஞ்சாட்சரம்
முன்னைநாள் மன்னார் அடம்பன் உதவி அரசாங்க அதிபர் பணிமனையின் பிரதமலிகிதர், இணுவில் மத்தியகல்லூரி ஆசிரியர்
வயது 93
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnampalam Panchadcharam
1929 -
2023
உங்கள் பிரிவு ஆழ்ந்த வருத்தமளிக்கின்றது. உங்கள் புன் சிரிப்பும் , உதவி செய்யும் மனப்பாங்கும் ,கோபம் கொள்ளாத குணமும் என்றும் எங்கள் மனத்தில்நிலைத்திருப்பீர்கள் சித்தப்பா. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கின்றோம். குடும்பத்தவர்கள் எல்லோருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Tribute by
மனோகரி (கிளி)-UK ,ரமணன்-SG , விஜி , தாட்ஷா குடும்பம்-UK
Relatives
Singapore
Write Tribute
Dear Pathma and Kanthan, Very sad to hear Mr Panchadcharam has passed away. We last met him when we visited you all in 2018.May his soul rest in peace in the land of our Lord. Dr R and Mrs Viji...