யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Münsingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அமரசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-11-2023
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
ஓராண்டு ஓடிற்றோ?
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்
தேடிக் களைத்து விட்டேன்
உங்களை
ஏங்கும் முன் தாங்கி நின்றீர்கள்
கேட்கும் முன் கொடுத்தீர்கள்
வாழ்வின் வழியைக் காட்டினீர்கள்
எல்லாவற்றின் மதிப்பையும்
அன்பால் சொன்னீர்கள்
துக்கமோ, சுகமோ உங்கள்
அரவணைப்புக்காக
ஏங்குகின்றேன்
தங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Gunaratnam Family From UK.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Subramaniam Family and Satchithananthan Family.
Shakuntala Aunty, Aravinthan, Vanathy, we are sorry for your loss, Uncle was such a great person, The memories will live forever with us. Rasammah Teacher, Jaso & Rasalingam family, geetha & vijitha