Clicky

பிறப்பு 16 AUG 1962
இறப்பு 26 JAN 2019
அமரர் பொன்னம்பலம் இராசரெத்தினம் (அப்பன்)
வயது 56
அமரர் பொன்னம்பலம் இராசரெத்தினம் 1962 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 31 JAN 2019 India

உங்கள் தந்தையின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று அந்த இறைவனே உங்கள் குடும்பத்திற்கு மனசாந்தியைக் கொடுக்கவேண்டும். உங்கள் தந்தையின் பிரிவால் துயருறும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.