யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தை புகுந்த இடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராசரெத்தினம் அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மணியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பஸ்மராணி அவர்களின் கணவரும்,
தயானா, தயாநிதி, கயனிகா ஆகியோரின் தந்தையும்,
ஜெகதீஸ்வரன், சயந்தன் ஆகியோரின் மாமனாரும்,
டயான், டனோயன், டனிசன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் மானிப்பாய் வீதி எஸ். இன்பம் அந்தியகால சேவை மண்டபத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் தந்தையின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்