
திரு பொன்னம்பலம் நாகமணி
வயது 89
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசமுள்ள எங்கள் சித்தப்பா நீங்கள் பூமியை விட்டு வெளியேறினாலும், எங்கள் இதயங்களை விட்டு ஒருபோதும் நீங்கள் பிரிய மாட்டீர்கள். மறக்க முடியாத நினைவுகளாக எங்கள் இதயங்களில் நீங்கள் நிலைத்திருப்பீர்கள் சித்தப்பா🙏
உங்கள் பிரிவால் வாடும்🙏
நாகேந்திரன் குடும்பம்
Nithila,sasi,esan,thanes
Write Tribute
Please accept our deepest condolences.