
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நாகமணி அவர்கள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமணி, குட்டிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்மதி, வேல்மதி, மாலினி, நிமலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகநாதன், பாலேஷ்வரதன் லெனின், மனோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நாகேந்திரம், தங்கம்மா(லட்சுமி) மற்றும் முத்துக்குமாரு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்த்திகா, கீர்த்தனா, ஏரன், அஞ்சனா, ஜோதின், அவனி, வேதன், எழிலி, பகவன், வளவன், கனியன், அமீரா, கிருசாந்தன், Brian ஆகியோரின் அன்புப் பேரனும்,
செரினா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 19 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 20 Jul 2025 12:00 PM - 1:00 PM
- Sunday, 20 Jul 2025 1:00 PM - 3:00 PM
- Sunday, 20 Jul 2025 3:30 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our deepest condolences.