Clicky

பிறப்பு 01 NOV 1935
இறப்பு 17 JUL 2025
திரு பொன்னம்பலம் நாகமணி 1935 - 2025 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள் ….. அன்னாரின் மறைவால் வருந்தும் அவரின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சிவனின் பாதகமலங்களை சென்றடைய இறைவனை வேண்டுகிறோம்.🌺🙏🏻 ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி! உறவினர் தயாபரன் & றாஜி குடும்பம்
Write Tribute