
அமரர் பொன்னம்பலம் அன்னலட்சுமி
வயது 81

அமரர் பொன்னம்பலம் அன்னலட்சுமி
1939 -
2020
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnambalam Annalakshmi
1939 -
2020

அன்பாக எல்லோராலும் "அம்மா" என்று அழைக்கப்பட்டவளே! காலன் உன்னைப் பிரிக்கலாம் - ஆனாலும் எம் உணர்வில் கலந்த - உன் அன்பும் பாசமும் என்றும் எம்மோடு வாழும். அம்மா! உன் ஆன்மா இறைபதமடைய இறைவனை வேண்டுகின்றோம். அம்மாவின் இழப்பால் வாடும் குடும்பத்தினர்,உற்றார்,உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். துயரில் பங்குகொள்ளும், நிர்வாகம்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயம்
Write Tribute