

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அன்னலட்சுமி அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், கோபாலப்பிள்ளை, அமராவதி, இராமநாதன் மற்றும் பாக்கியலட்சுமி, சரஸ்வதி, பரமநாதன்(இலங்கை), பேரின்பநாதன்(கனடா), பற்பநாதன், புஸ்பவதி, இராஐலட்சுமி(இலங்கை), தேவிகாராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சறோஜாதேவி(ஜேர்மனி- Mülheim, Ruhr), காலஞ்சென்ற ரஞ்சனாதேவி, கி௫பானந்ததேவி(ஜேர்மனி- Dortmund), ஜெயகலா(ஜேர்மனி- Mülheim, Ruhr), சூரியகலா(சுவிஸ்), நவயோகேஸ்வரி(தயா), சசிகலா(சசி- ஜேர்மனி, Dortmund) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தியாகலிங்கம், ஞானபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற யோகநாதன், கணேசபாலன்(சுவிஸ்), ரவிச்சந்திரன், கோபிதரன்(ஜேர்மனி- Dortmund) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெகரன்-துஷ்யந்தி, தீபா- நிதர்சன், துஷ்யந்தி- அனுராஜா, தினேஸ், துளசிகா- பிரதீப், சிந்துஐன், றெனிக்ஷன், சுவிதா, வினீஸ், றெனுசன், சவீதன், வதனன், சவீன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.