Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 14 AUG 1939
மறைவு 18 AUG 2020
அமரர் பொன்னம்பலம் அன்னலட்சுமி
வயது 81
அமரர் பொன்னம்பலம் அன்னலட்சுமி 1939 - 2020 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் அன்னலட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்பின் உருவமாய்
 அரவணைப்பின் சிகரமாய்
 வாழ்ந்த எங்கள் அன்னையே!
 நீங்கள் எங்களை பிரிந்து
 சென்று இன்றோடு ஆண்டு
இரண்டு ஆனதே! உங்கள்
இன்முகமும் புன் சிரிப்பும்
எங்கள் மனதை விட்டகலவில்லை
 எங்களை எல்லாம் கண்ணீர்
கடலில் மூழ்க விட்டு எங்கு
 சென்றீர்கள் அம்மா! ஆயிரம்
 உறவுகள் அரவணைக்க
 இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்