2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப்(சாளம்பை) பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்மா பரமசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தாயே.....
இப்பூமியில் - நீங்கள் இல்லை
என்பதை எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!
அன்பு பொங்கும் உம் அழகு
முகத்தை இனி நாங்கள்
என்று காண்போம்?
அம்மா! என்று நாங்கள்
யாரை அழைப்போம்?
கண்களில் தாரையாய் நீரது
வழிந்தோட நீங்கள் விண்ணகம்
விரைந்து சென்றதேனோ
மண்ணில் புண்பட்ட நெஞ்சங்களாகி
நாம் துடிக்கிறோமம்மா!
காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?
ஆண்டு இரண்டு சென்றாலும்
ஆறவில்லை மனது ஆண்டுகள்
பல சென்றாலும் ஆறாது ஆறாது
நம் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்