யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப்(சாளம்பை) பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா பரமசாமி அவர்கள் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வயரமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், தம்பையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரி(சிவா), விக்கினேஸ்வரன்(கண்ணன்), உதயகுமார், கேதீஸ்வரி(சாந்தி), காலஞ்சென்ற சர்வலிங்கேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
முருகேஸ்வரன்(கற்க்கண்டு), தமிழ்செல்வி, கோணேஸ்வரன், பிறேமலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகம்மா, காலஞ்சென்ற தங்கமணி, சரஸ்வதி, காலஞ்சென்ற யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனுசன், மிதுலன், யதீஸ்சன், அபிசா, கிரிசாதினேஸ், துவாரகா, கீர்த்தனா, பிரதீப், ஜிந்துசன், கேதாரன், நிவேசன், உதயசீலன், நிலவன், கேசவன், மலரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மிலான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.