அன்னாரின் பிரிவுத்துயர் செய்தி கேட்டு உடன் வந்து துயர் பகிர்ந்தவர்களுக்கும், உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும், தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு அனுதாபம் தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும், அன்னாரது இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் பலவழிகளில் பேருதவி புரிந்த அனைவருக்கும் எமது கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்